ஜேத்தவன நூதனசாலை
அநுராதபுரத்தில் ஜேத்தவன விகாரை வளாகத்தில் இந்த நூதனசாலை 1996 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டில் பிரித்தானியரது ஆட்சிக் காலத்தில் நகர சபை மண்டமாக அமைந்திருந்த கட்டிடத்திலேலே இந்த நூதனசாலை அமைக்கப்பட்டுள்ளது. கி.பி. 3 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 10ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் அநுராதபுரத்தில் ஒரு விகாரையாக அமைந்திருந்த ஜேத்தவன விகாரைத் தொகுதியிலிருந்து பெறப்பட்ட தொல்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
உள்ளகக் கண்காட்சிகள், வெளிப்புறக் கண்காட்சிகள் என இரு வகையான காட்சிக்கூடங்கள் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. பின்வரும் தொல்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
01 ஆம் காட்சிக்கூடம்
02 ஆம் காட்சிக்கூடம்
03 ஆம் காட்சிக்கூடம்
காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை 5.00 மணிக்கு உட்செல்லல் நிறுத்தப்படும்.
அனுராதபுர நுழைவுச்சீட்டு
அமெரிக்க டாலர் $
முழு : 25.00
பாதி : 12.50
இலங்கை RS
முழு : 5075.00
பாதி : 2537.50
மதகுருமார்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு இலவச நுழைவு