இக்கருத்திட்டத்தின் மூலம் கொழும்பு, களுத்துறை மாவட்டங்களில் காணப்படும் வரலாற்று, தொல்பொருளியல், கலாச்சார முக்கியத்துவங்கள் நிறைந்த பிரதேசங்களில் பேணிப் பாதுகாத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அவ்வாறான பிரதேசங்களுள் தேசிய மட்டத்தில் முக்கிய இடம் வகிக்கும் இடங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதியுதவிகள் என்பனவும் வழங்கப்படுகின்றன. கொழும்பு கருத்திட்டத்தின் மூலம் கொழும்பு, களுத்துறை மாவட்டங்களுள் தற்போது நான்கு வேலைத்தளங்கள் அமைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளன.

kelani temple

கொழும்பில் மிகவும் விரும்பத்தக்க இடங்கள்

×

Beruwala Sapugoda Sri Maha Viharaபேருவளை சப்புகொட ஸ்ரீமகா விகாரை

சுவரோவியங்களின் பேணிப் பாதுகாத்தல் நடவடிக்கைகள் (2017.03.09-2017.06.09) இரசாயனவியல் பேணல் அலுவலர் திரு. லலித் குமாரசிறி அவர்கள் வேலைத் தளத்தின் பொறுப்பாளராகக் கடமையாற்றினார்.

×

kolonnawa rajamaha viharaகொலொன்னாவ ரஜமகா விகாரை

சுவரோவியங்களின் பேணிப் பாதுகாத்தல் நடவடிக்கைகள் (2017.07.28 - 2017.10.28)

×

Sandagiri-Monastery--2சமணக்கந்த புராண விகாரை, பயாகல

விகாரையின் கூரை பேணிப் பாதுகாத்தல்.

×

raigma rajamaha viharaகித்சிரிமெவன் ரஜமகா விகாரை, பொக்குணுவிட்ட

பிக்குமார் தங்குமிடமாகிய ஆவாச இல்லத்தின் சுவர்களும், கூரையும் மறுசீரமைத்தல்.