மத்திய கலாசார நிதியத்தின் மூலம் முகாமைத்துவப் படுத்தப்பட்டுள்ள மரபுரிமைப் பிரதேசங்களதும், அப்பிரதேசங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட அரும்பொருட்களதும் புகைப்படங்கள் அடங்கிய தபாலட்டைகள் வெளியிடப்பட்டுள்ளன.