மத்திய கலாசார நிதியத்தினால் மேற்கொள்ளப்படும் அகழ்வுகள்,ஆராய்ச்சிகள், அவற்றை உறுதிப்படுத்துதல், மரபுரிமைகளின் முகாமைத்துவம்,உல்லாசத் துறை ஊக்குவிப்பு, மனித வளங்களின் முகாமைத்துவம்,சமய நடவடிக்கைகள், நாட்டு அபிவிருத்தி போன்ற தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் இந்த செய்திச் சஞ்சிகை மூலம் நடைபெறுகின்றன. 2015 ஆம் ஆண்டிலிருந்து ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை இச் சஞ்சிகை வெளியிடப்படுகின்றது.