பண்டைய & கலாச்சாரl
இலங்கையின் பாரம்பரியத்தை கண்டறியவும்
மத்திய கலாசார நிதியம்
மத்திய கலாசார நிதியமானது, நாட்டின் அனைத்து தேசிய மரபுரிமைகளையும் நிர்வகித்து வரும் மிக முக்கியமானதொரு நிறுவனமாகும்.தொல்பொருளியல் ஆய்வுகள்,தேசிய மரபுரிமைகள் தொடர்பாகநிர்மாணிக்கப்பட்டுள்ள இடங்கள்,அவற்றின் சாதனங்கள், சுவரோவியங்கள், அலங்கார வேலைப்பாடுகள் மற்றும் தேசிய மரபுரிமை சார்ந்த அனைத்து விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிகள் போன்ற பல அம்சங்களையும் பேணிப் பராமரிக்கும் முக்கிய பொறுப்பினை மத்திய கலாசார நிதியம் ஏற்று அவற்றை நிறைவேற்றியும் வருகின்றது.
மேலும் கண்டுபிடி
நீங்கள் பார்வையிட விரும்பும் திட்டங்களைக் கண்டறியவும்
1980
இருந்து
24
திட்டங்கள்
200
+
பாரம்பரியத் தலம்
8